Tuesday, July 8, 2008

தசவதாரம் - ஒரு கண்ணோட்டம்

கலைஞாநி கமலஹாசன் நடித்து, வெள்ளி திரையை வெளுத்து வாங்கி கொண்டு இருக்கும் "தசவதாரம்" என்ற காவியத்தின் ஒரு கண்ணோட்டம்.
இனி வரும் திரைப்படங்களை,
தா மு - தசாவதாரம் முன் என்றும் தா பி - தசாவதாரம் பின் என்று தன் பகுக்க வேண்டும்.
இந்த படத்தில் கமல் பூண்டுள்ள பன்வேடங்களில் வாழ்ந்து இருக்கிறார் என்று தன் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
படத்தில் பல யுத்திகலை கையாண்டு இருக்கிறார் கமல். ஒரு சில வேடங்களை தவிர (விஞ்ஞானி,அவதார்) பிற வேடங்களில் நடித்துள்ளது கமல் தானா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
நான் ரசித்த கமல் படங்களில் தசாவதாரம் ஒரு மறக்க முடியாத காவியம்.
இந்த படத்தை பற்றி எழுத எனக்கு வார்தைகள் இல்லை.
வாழ்க கமல் அவர்களின் திரை தொண்டு!! வளர்க தமிழர் பெருமை!!
அன்புடன்,
SALETHAR.

2 comments:

Unknown said...

உங்கள் வலைப்பூ மிகவும் அருமை.... !! பார்த்ததில் நான் தெரிந்த கொண்டது நீங்கள்
சினிமாவை பற்றி நன்கு விமர்சித்து எழுதுகிறீர்கள்...!! அருமை....!! ஆனால் சிரு ்திருத்தமாக தமிழ் படங்களை மட்டுமே விமர்சிப்பதை விட... நிறைய உலக மொழி திரைப்படங்களை கண்டு, அதை பற்றி விமர்சனம் செய்யுங்கள்... நல்ல முயற்சியாக இருக்கும்....!!


உதாரணத்திற்கு..... இவருடைய வலைப்பூவினை பாருங்கள்......!!!

http://butterflysurya.blogspot.com/


மேலும் தமிழில் எழுத முயற்சியுங்கள்.... அதற்க்கு ......


http://www.google.com/transliterate/indic/Tamil


இதில் நீங்கள் தமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்தில் அப்படியே எழுதுங்கள் ... அது தமிழில் கன்வெர்ட் செய்துகொள்ளும் .....

உதாரணதிர்ற்கு தமிழை ( tamil ) என்றே ஆங்கிலத்தில் டைப் செய்யுங்கள்... பழக பழக சரியாகிவிடும்.....


வாழ்த்துக்கள்...!! வாழ்க வளமுடன்......!!!!

Suresh said...

Hi raj eppadi irukinga, where u work now, i read ur post super a eluthi irukinga, tamil la eluthunga...

i ll help u if u need how to add in tamilish or tamilmanam

Where u stay now unga mail id la irunthu suresh.sci@gmail.com ku oru mail panung