நெடு நாட்களுக்கு பிறகு மின் வலைக்கு வந்துள்ளேன் !!
நெருங்கிய நண்பன் ஒருவனது வலை பின்னலை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் !! அடடே "உனக்குள் ஒருவன்" முன்னோக்கி (எதிர்மறை!!) சென்று கொண்டு இருக்கின்றான் என்று நினைக்கின்ற பொழுது, நாம் கூட எழுதலாமே என்று தோன்றுகிறது!! - அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உள்ளதல்லவா !! அதனால் ஏதேனும் கருத்து பிழையோ சொர்பிலையோ இருந்தால் கவச அடி ஏதும் கொடுக்காமல், என்னையும் இந்த சமுத்திரத்தில் இணைத்து கொள்ளுமாறு அன்புடன் விளைகிறேன்!!
அன்புடன்,
Salethar.
More Film Festival Screenings - Egypt, Goa . . .
16 years ago

No comments:
Post a Comment